குஜராத்தில் தடம் பதிக்கும் ஒவைசி கட்சி… மாநகராட்சி தேர்தலில் 7 வார்டில் வெற்றி…
குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. அங்கு 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிவு நேற்று வெளியிடப்பட்டது. (இன்னும் சில நாட்களில் நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது)…