நீதிபதிகளின் குற்றச்சாட்டு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்….ராகுல்காந்தி
டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…