விமானத்தில் மொபைல், இன்டர்நெட் பயன்படுத்த டிராய் பரிந்துரை
டில்லி: விமானத்தில் பறக்கும்போது பயணிகள் மொபைல் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்துள்ளது. விமானத்தில் பயணம் செய்யும்…