பேருந்து கட்டணம் குறைப்பு திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!: கனிமொழி எம்.பி.
சென்னை: தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பது திமுகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி,…