Author: vasakan vasakan

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வாய்ப்பு இல்லை- மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 2006ம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.…

வேளாண் துறை 12% வளர்ச்சி இல்லாமல் வருவாய் இரட்டிப்பு சாத்தியமில்லை…..மன்மோகன் சிங்

டில்லி: மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் எதிர்வரும் 2022ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சிகளும், விவசாய சங்கங்களும் பல…

மாலத்தீவு நிலவரத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது….வெளியுறவு துறை

டில்லி: மாலத்தீவு ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத் (வயது 52) தனது ஆட்சியின் போது நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். எதிர்க்கட்சி தலைவர்களையும்…

நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.5% ராணுவத்துக்கு ஒதுக்கீடு…..55 ஆண்டுகளில் இல்லாத குறைவு

டில்லி: மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்துக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட் தொகையில் 5.91 சதவீதம் ராணுவத்துக்கு…

ஆண்டாள் சர்ச்சை குறித்து ஜக்கி வாசுதேவ் கருத்து

சென்னை, பரபரப்புக்கு பெயர்போன ஈஷா யோக மைய நிறுவனர், ஜக்கி வாசுதேவ், நதிகளை இணைப்போம் என்று கடந்த ஆண்டு நாடு முழுவதும் உயர்ரக காரில் வலம்வந்து தன்மீதான…

அமெரிக்கா: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பெண் பங்கேற்பு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா…

குத்துச்சண்டை போட்டி…இந்தியாவின் மேரிகாம் தங்கம் வென்றார்

டில்லி: இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் டில்லியில் கடந்த 28-ம் தேதி தொடங்கி இன்று முடிந்தது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…

அமெரிக்கா: குப்பை லாரி மீது ரெயில் மோதி விபத்து….எம்.பி.க்கள் தப்பினர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் குடும்பத்துடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரில் தண்டவாளத்தை கடக்க…

பாஜக.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒன்று சேர வேண்டும்….எதிர்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு

டில்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதோடு ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை…

16ம் தேதி மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை, மின் வாரிய ஊழியர்களுக்கு 2015ம் ஆண்டு டிசம்பர் 1 தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக்…