Author: vasakan vasakan

காஷ்மீரில் அதிர்ச்சி….சிறுமி பாலியல் கைதிக்கு ஆதரவாக தேசிய கொடியுடன் இந்து அமைப்பு பேரணி

ஸ்ரீநகர்: சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரருக்கு ஆதரவாக இந்து அமைப்பு நடத்திய பேரணியில் தேசிய கொடி ஏந்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

பிரதமர் கருத்தை வரவேற்கிறேன்.. தமிழை ஆட்சியமொழியாக்க வேண்டும்!: மு.க. ஸ்டாலின்

சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும் தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…

சிதம்பரம் நகருக்கு ஆளுநர் பன்வாரிலால் வருகை:  வணிகர்கள் கடையடைப்பு!

சிதம்பரம் : இன்று சிதம்பரம் வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும்படியாக நகரில் வணகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக…

பாஜக.வுடன் கூட்டணி இல்லை….ஒடிசா முதல்வர்

டில்லி: பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். ஓடிசா முதல்வர் நவீன் பட் நாயக் டில்லியில் பிரதமர் மோடியை இன்று…

காங்கிரஸ் காரிய கமிட்டி கலைப்பு…ராகுல்காந்தி அதிரடி

டில்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டியை ராகுல் காந்தி கலைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 34 பேர் கொண்ட நிலைக்குழுவை அவர்…

மு.க.அழகிரி போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…மத்திய அரசு நடவடிக்கை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதி மகனுமான மு.க.அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்…

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

மயிலாடுதுறை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 2003ம் ஆண்டு மயலாடுதுறையில் பேரணி நடத்தினர். அப்போது…

ஸ்ரீரங்கம் கோயில் கடைகளுக்கு சீல் வைப்பு பணி தொடக்கம்

திருச்சி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த கடைகளில் சில தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் நாசமானதோடு, கோயில் மண்டபமும்…

காவிரி நீர் அளவு குறைப்பு வருத்தமளிக்கிறது….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி நீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கீழ் பாசான உரிமை…

காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது…ரஜினி டுவிட்

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இது குறித்து நடிகர் ரஜினி தனது…