ஸ்மிருதி ராணி கல்வி சர்ச்சை: முன்னாள் மாணவர்களுக்கு தனி நபர் ரகசிய உரிமை இல்லை… உயர்நீதிமன்றம்
டில்லி: சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப்பெண்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது என்றால், இதில் முன்னாள் மாணவர்களின் தனிப்பட்ட ரகசிய உரிமை கோர முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…