Author: vasakan vasakan

கேரளாவில் வக்கீல்களுக்கு மாதம் ரூ, 5,000 உதவித் தொகை….அரசு ஒப்புதல்

திருவனந்தபுரம்: இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு கேரளா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சட்டப்படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கு குறைவாக பயிற்சி…

நாகை கடற்கரையில் 23 டால்பின்கள் உடல் கரை ஒதுங்கியது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 23 டால்பின்கள் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. இவை அனைத்து பல விதமான அளவு,…

எச்.ராஜா மீது வழக்கு பாயுமா?

பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைப்பு…..மத்திய அரசு

டில்லி: ‘‘தற்போது வரை 50 சதவீத பான் கார்டுகள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க மார்ச் 31ம்…

டில்லி கடைகளுக்கு சீல் வைப்பு விவகாரம்: மோடி, ராகுல்காந்திக்கு கெஜ்ரிவால் கடிதம்

டில்லி: டில்லியில் விதிமீறல் மற்றும் உருமாற்றம் கட்டணம் செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு உத்தரவிட்டது. இதையடுத்து டில்லியில் நூற்றுக்கணக்கான கடைகளுக்கு சீல் வைக்கும்…

‘‘நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு திட்டத்தை குப்பையில் வீசியிருப்பேன்’’…ராகுல்காந்தி

டில்லி: ‘‘நான் பிரதமராக இருந்திருந்தால் பணமதிப்பிழப்பு கோப்புகளை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்’’ என்று ராகுல்காந்தி தெரிவித்தார். மலேசியாவில் இருந்து திரும்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் பாஜக…

ஐஸ்லாந்து பிரதமராக பெண் சுற்றுசூழல் ஆர்வலர் தேர்வு

ஐஸ்லாந்து நாட்டின் பிரதமராக கத்ரின் ஜேக்கப்ஸ்டோட்டிர் பதவி ஏற்கவுள்ளார். இடதுசாரி பசுமை இயக்கத்தை சேர்ந்த இவர் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 41. ஐஸ்லாந்தில்…

கோராக்பூர் இடைத்தேர்தலில் விராட் கோலி பெயரில் பூத் சிலிப்….விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத்தேர்தலில் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பூத் சிலிப் இருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி. மாநிலம் கோராக்பூர்,…

ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற பாஸ்போர்ட் விபரம் அவசியம்….மத்திய அரசு

டில்லி: ரூ. 50 கோடிக்கு மேல் கடன் வாங்குவோர் பாஸ்போர்ட் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு…

விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம்

டில்லி: விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள…