சென்னை:

மார்ச் 15ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது.

 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.