ஐபிஎல் போட்டியில் விளம்பரம் செய்ய பதஞ்சலி மறுப்பு….வெளிநாட்டு விளையாட்டு என கருத்து
டில்லி: கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் போன்றவை வெளிநாட்டு விளையாட்டுக்கள் என்பதால் இதில் விளம்பரம் செய்ய யோகா சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மறுத்து வருகிறது. இது குறித்து…