காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும்…முதல்வர் பழனிச்சாமி
சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழக உரிமை நிலை நாட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அறிக்கை ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.…