நூல்விமர்சனம் : எல்லோர்க்கும் எளிதாகும் பொருளாதாரம்
நூல் விமர்சகர்: துரைநாகராஜன் ’யாரெல்லாம் பணத்தை கையால் தொட்டிருக்கிறீர்களோ அவர்கள் எல்லோருக்குமே பொருளாதாரத்தோடு தொடர்பு இருக்கிறது’ என்று தொடங்கி ’பொருளாதரம், இரண்டு பக்கமும் உண்மை இருக்கும் அதிசயம்’…