ராஜ்யசபா பாஜக தலைவராக அருண்ஜெட்லி மீண்டும் தேர்வு
டில்லி: காலியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ்யசபா பாஜக…