Author: vasakan vasakan

ரஜினிக்கான மாநாடு கைவிடப்பட்டது: தமிழருவி அறிவிப்பு

சென்னை: ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி காந்திய மக்கள் இயக்கம் மே 20ம் தேதி நடத்த இருந்த மாநாடு கைவிடப்பட்டதாக அக்கட்சி தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.…

மீம்ஸ்லாம் ஒரு பிரச்சினையா?: வைகோவுக்கு சீமான் பதில்

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது, மீம்ஸ் எல்லாம் ஒரு பிரச்சினையா” என்று வைகோவுக்கு சீமான் பதில் அளித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நாம் தமிழர் கட்சி…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா?: டி.ஆர் தாக்கு

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து…

பிரபாகரன் – சீமான் புகைப்படம் போலி!: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இது…

அநாகரீகமாக நடந்துகொள்கிறார் சீமான்: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

சாதி ரீதியாக தன்னைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற நந்தினி கைது

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரை திரை மறைவில்…

ஜெயலலிதா வாழ்க்கை:   தடை செய்யப்பட்ட புத்தகம் வெளியானது

நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எழுத்தாளர் வாஸந்தி எழுதி…

இதற்கு முன் கமல் ரயிலில் பயணித்தது எப்போது தெரியுமா?

சென்னை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ரயிலில் பயணித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடக்க…

கர்நாடகா சென்றஅமித்ஷா, ராகுல் காந்தி விமானத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: கர்நாடகா சென்ற அமித்ஷா , ராகுல் காந்தி விமானங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12–ம் தேதி தேர்தல் நடைபெற…

அவசியம் ஏற்பட்டால் ரஜினியை எதிர்ப்பேன்!: கமல் பேட்டி

சென்னை: அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில்…