Author: vasakan vasakan

உத்தரபிரதேச மேலவை தேர்தல்….பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் 13 பேரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதற்கு 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்துக்கேற்ப…

ராஜஸ்தானில் நுழைய குஜராத் சுயேட்சை எம்எல்ஏ.வுக்கு போலீஸ் தடை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் இந்திய அரசியல் சாசனம் குறித்து உரையாற்ற குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக…

பாகிஸ்தான்: ‘பனாமா கேட்’ நீதிபதி வீடு மீது துப்பாக்கிச் சூடு

இஸ்லாமாபாத்: ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி இஜாஸ் உல் அஹ்சான் என்பவரது வீட்டின் மீது இன்று மர்மநபர்கள் இருமுறை துப்பாக்கிகளால்…

பஞ்சாப்பில் பாப் பாடகர் மீது துப்பாக்கிச் சூடு

சண்டிகர்: பஞ்சாபின் பிரபல பாப் பாடகர் பர்மிஷ் வர்மா மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பாப் பாடகர் பர்மிஷ் வர்மா.…

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்…ஐநா அவசர கூட்டம்

வாஷிங்டன்: சிரியாவின் டவுமா பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக…

பாஜக.வினரால் அம்பேத்கர் சிலை மாசு….பால், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது

காந்திநகர்: சட்டமேதை அம்பேத்கர் 127வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த வகையில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்…

காஷ்மீர்: பேரணிக்கு பாஜக தான் அனுப்பி வைத்தது…பதவி விலகிய அமைச்சர் பேட்டி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி டில்லி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி…

மகாராஷ்டிராவில் 60% முதுகலை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நிறுத்தம்

மும்பை: மகாராஷ்டிராவில் 17 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் 12 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் மறுத்து வருகிறது. இதனால் 250 முதுகலை…

காமன்வெல்த்: இன்று மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கப் பதக்கம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி அசத்தியள்ளது.…