Author: vasakan vasakan

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்குக்கு மேலும் 7 நாள் சிபிஐ கஸ்டடி

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்கார வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…

பார் கவுன்சில் தேர்தல்…..25ல் வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 25-ம் தேதி எண்ணப்படுகிறது. இது குறித்து பார்கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,‘‘மார்ச்சில் தமிழநாடு மற்றும் புதுச்சேரி…

ரஜினி நடித்த ‘காலா’ ஜூன் 7ம் தேதி ரிலீஸ்….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம்…

அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை: தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை கேபாபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது அவரது புகைபடங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபாலபுர வீட்டில் இருந்து அண்ணா…

பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது. ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி…

லஞ்சம் வாங்கிய ரெயில்வே பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: தெற்கு ரெயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றியவர் தோட்டா சிவகுமார். 2014-ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த பணிக்கான பில் பாஸ் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.…

முருகன் சிலை மோசடி ஸ்தபதி ஜாமின் மனு தள்ளுபடி

தஞ்சை: பழனி முருகன் கோயில் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையாவின் 2வது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் 200…

இந்திய பிரச்னைகளை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கு பயன்?….மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை: பிரதமர் மோடி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது இந்திய பிரச்னைகள் குறித்து மோடி பேசினார். இதற்கு சிவசேனா…

கர்நாடகா தேர்தல்: பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே காங்கிரஸ்…

மெரினாவில் குளித்தால் உடல் நலத்துக்கு கேடு…ஆய்வில் தகவல்

சென்னை: மெரினாவில் குளித்தால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீர் மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம்…