பேராசிரியை விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது: ஆளுநர் புரோகித்
சென்னை: பாலியல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது என்று தமிழக ஆளுநர் ர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…