Author: vasakan vasakan

தமிழக கவர்னர் மே தின வாழ்த்து

சென்னை: மே தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு பகல்…

திருமணத்தில் மணமகனை சுட்டு கொன்ற நண்பன் ஓட்டம்

லக்னோ: உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரி மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் மணமகன் சுனில் வர்மா மணமேடையில் மணக்கோலத்தில் இருந்தார். அவரது…

 சாரதா சிட்பண்ட் மோசடி….நளினி சிதம்பரத்துக்கு அமலாக்க துறை சம்மன்

டில்லி: மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

வெள்ளை மாளிகையில் சிறை வாழ்க்கை வாழும் டிரம்ப் மனைவி….அதிர்ச்சி தகவல்

பாரீஸ்: அமெரிக்க அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு வானலாவிய அதிகாரங்கள் இருக்கிறது.…

தமிழக கவர்னருடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

சென்னை: காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம்…

பிரிட்டன் உள்துறை அமைச்சராக பாகிஸ்தானியர் நியமனம்

லண்டன்: பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2ம் உலகப்போருக்கு பின்னர் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன்…

நிர்மலாதேவி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவுக்கு 2 வாரம் அவகாசம்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசார்…

மே 12ல் தேர்தல்…..கர்நாடகாவில் 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

டில்லி: சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தினமும்…

ராஜஸ்தான்: திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் மாப்பிள்ளைக்கு அடி உதை

ஜெய்ப்பூர்: குதிரையில் சவாரி செய்யும் தலித்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. குஜராத்தில் கடந்த மாதம் ஒரு தலித் வாலிபர் குதிரை மீது சவாரி…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்…. தென்கொரியா அதிபர் மூன்

சியோல்: ‘‘அணு ஆயுத நடவடிக்கைகளை வட கொரியா கைவிட முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தென் கொரியா…