மாசு காரணமாக நிறம் மாறி பொலிவிழக்கும் தாஜ்மகால்…..உச்சநீதிமன்றம் கண்டிப்பு
டில்லி: இந்தியாவுக்கு ஆண்டுதோறும் லட்சகணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் தாஜ்மகால் முக்கிய சுற்றுலா தளமாக திகழ்ந்து வருகிறது. உலகின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்…