“பரிதாபப் பார்வை வேண்டாம்!” : நா.முத்துக்குமார் சகோதரர் உருக்கமான கடிதம்
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இளைய சகோதரர், நா.இரமேஷ்குமார், “என் சகோதரர் எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். எங்கள் மீது பரிதாப…