ராசிபலன்

மேஷம் – பிரச்சனைக்கு தீர்வு

ரிஷபம் – நண்பர்களால் உபத்திரவம்

மிதுனம் – புதியவர் நட்பு

கடகம் – விஐபிக்கள் நட்பு

சிம்மம் – உண்மை அறிதல்

கன்னி – உறவினர்களால் அவதி

துலாம் – முக்கிய முடிவு

விருச்சிகம் – மரியாதை உயரும்

தனுசு – கசப்பான சம்பவம்

மகரம் – தடை தாமதம்

கும்பம் – லாபம் வரும்

மீனம் – தன்நிலை உணர்தல்

நட்சத்திரபலன்

அஸ்வினி – ஊக்கம்

பரணி – பணம் கிடைத்தல்

கிருத்திகை – வீண் சிரமம்

ரோகிணி – விதண்டா வாதம்

மிருகசீர்ஷம் – காரிய ஜெயம்

திருவாதிரை – கலகலப்பு

புனர்பூசம் – இன்பம்

பூசம்- ஏமாற்றம்

ஆயில்யம் – மனக்குறை

மகம் – பணத்தட்டுப்பாடு

பூரம் – பூரிப்பு

உத்திரம் – தோல்வி

அஸ்தம் – விரோதம்

சித்திரை – விருந்து உபசரிப்பு

சுவாதி – சுகமான அனுபவம்

விசாகம் – மகான் தரிசனம்

அனுஷம் – தீயோர் நட்பு

கேட்டை – உபத்திரவம்

மூலம் – பீடை

பூராடம் – தனலாபம்

உத்திராடம் – கலகம்

திருவோணம் – உடல் நலிவு

அவிட்டம் – திடீர் செய்தி

சதயம் – திறமை

பூரட்டாதி – புதிய முயற்சி

உத்திரட்டாதி – சோர்வு

ரேவதி – சச்சரவு

கணித்தவர்

ஜோதிடரத்னா மிதுன கணேசன்