தீபாவளி: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை! ஆம்னி சங்க தலைவரே சொல்றாரு!
சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பஸ்களில் ஆரம்ப கட்டணம் ரு. 750ல் இருந்து துவங்கும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக…