தமிழிசை சௌந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலைமிரட்டல்
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு நேற்று இரவு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மிரட்டல் செய்தியில் ‘வேட்புமனுவை…