ஜெ. பதவியேற்பு விழா: திமுக எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்
சென்னை: ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில்…