“எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும்” : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி குறித்து உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…