சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி

Must read

gallerye_111725956_1536768
சென்னை: சென்னை  உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் பேரணி நடத்துகின்றனர்.
விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை திருவல்லிக்கேணி  காவல் நிலையம் முதல் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை வரை பேரணி நடத்துகின்றனர். இந்த சட்ட திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரம், தொழிலை பாதிக்கும் வகையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article