Author: tvssomu

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு: காவல்துறை ஆணையரிடம் புகார்

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறி சென்னை…

இனி படங்கள் இயக்க டைரக்டர் கார்த்திக் சுப்புராஜூக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

“இறைவி” படத்தில் தயாரிப்பாளர்களை மோசமாக சித்தரித்ததாக கூறி இனி படங்களை இயக்க இயக்க கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், எஸ்ஜே…

ஆவின் பண்ணையில் செக் மோசடி: அரசுக்கு பல லட்சம் இழப்பு

சென்னையில் உள்ள ஆவின் பால் பண்ணையில், பால் கொள்முதல் செய்த முகவர்கள் சிலர், அதற்கான தொகையை செலுத்தாமல் மோசடி செய்ததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு…

அமெரிக்க அழகியாக ராணுவ வீராங்கனை  தேர்வு

கலிபோர்னியா: அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான, “மிஸ் அமெரிக்கா” வாக ராணுவ வீராங்கனை தேஷானா பார்பர் தேர்ந்தெடுக்கப்பட்டார். “மிஸ் அமெரிக்கா” அழகிப்போட்டி நேற்றுமுன்தினம் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.…

“விரைவில் முக்கிய முடிவு” : சொல்கிறார் ஜி.கே. வாசன்

சென்னை: “த.மா.கா.வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுப்போம்” என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன்…

அவமானப்படுத்திய அதிகாரிகள்: அமைதியாக இருந்த இளையராஜா

சமீபத்தில் சென்னை திரும்புவதற்கு பெங்களூரு விமான நிலையம் வழியாக வந்தார் இளையராஜா. விமான நிலையத்தில் பயணிகள் சோதனை பகுதியில் அவரது உடமைகளை சோதித்தனர் விமான நிலைய அதிகாரிகள்.…

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.

புதுச்சேரியில் மின் கட்டண சலுகை, இலவச அரிசி அதிகரிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும் ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முதல்வர் பொறுப்பேற்ற நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி…

காவல்துறையினருக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: காவல்துறை வாகனம் மோதி மாணவர்கள் இருவர் பலியானதற்கும், இதைக் கண்டித்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

பசில் ராஜபக்சே மீண்டும் கைது

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…