பசில் ராஜபக்சே மீண்டும் கைது

Must read

 
Tamil_News_large_1536784_318_219
கொழும்பு:
லங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது  அமைச்சரவையில்  பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே  கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கெனவே அவர் கைது செய்யப்பட்டார். பிறகு   ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கம்பஹாவில் நடந்த நில மோசடி புகார் தொடர்பாக பசில் ராஜபக்சே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

More articles

Latest article