Author: tvssomu

ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர்!

ஒட்டாவா: உலக நாடுகள் சிலவற்றில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவருக்கம் உரிமைகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான நாடுகளில் இவர்கள் ஒதுக்கப்பட்ட மக்களாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதுடன் சமூக…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்

டில்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கும் புதிய சட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக்கூறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. அதற்கு…

ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்

சென்னை: சுவாதியை வெட்டி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவரை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற…

பேஸ்புக், ட்விட்டரில் ட்ரண்ட் ஆகிவரும் 'அட்ரா மச்சான் விசிலு'!  

சிவா, பவர் ஸ்டார் நடிப்பில் உருவாகியிருக்கும் “அட்ரா மச்சான் விசிலு” திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிக்கெட்டை இலவசமாக படக்குழுவினர் ஒரு போட்டியை…

ராம்குமார் மேய்த்த ஆடு இதுதான்

செய்தி தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று தற்போது 24 மணி நேரமும் செய்திகள் கொட்டுகின்றன. இவற்றுக்கு செய்திகளின் “தேவை” அதிகமாக இருக்கிறது. ஆகவே மிக “டீப்” (!)பாக தகவல்களைக்…

ரூ.570 கோடி  கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…

இன்னொரு சுவாதி.. தெலுங்கானாவில்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை போலவே ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பாஹின்சா நகரை…

6 வயது சிறுமி பலாத்கார கொலை! 16 வயது சிறுவன் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து…

“சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”: சுவாதி நண்பர் முகம்மது பிலால் உருக்கம்

சென்னை: சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார், அவரது நண்பரான முகம்மது பிலால். இவரைத்தான் பிலால் மாலிக் என்றும், இவர்தான் சுவாதியைக் கொன்றவர் என்றும்…

ராம்குமார் இன்று காலை எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் கடந்த இரவு கைது செய்யப்பட்டான். நெல்லை மாவட்டம்…