கபாலி.. "நெருப்புடா.." பாடலின் மலேசிய வெர்சன் கேட்கிறீங்களா..: வீடியோ இணைப்பு
முதன் முதலாக தமிழ் படம் ஒன்று மலேய மொழியிலும் வெளியாகிறது என்றால் அது கபாலிதான். தமிழில் ஹிட் ஆன “நெருப்புடா” பாடலை, மலேயர்களும் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். ரசிக்கிறார்கள்.…