திரையுலக அனுபவத்தினை ‘தித்திக்கும் நினைவுகள்’ என புத்தகமாக வெளியிட்ட ஏ.ஆர்.எஸ்…!
திரைப்பட நடிகரான ஏ.ஆர்.எஸ் என்கிற ஏ.ஆர்.சீனிவாசன், தனது மேடைநாடக மற்றும் திரையுலக அனுபவத்தினை ‘அமுதசுரபி’ மாத இதழியில் தொடராக எழுதி வந்தார். தற்போது அதை ‘தித்திக்கும் நினைவுகள்’…