“மாநாடு” படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் சிம்பு . சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்…