Author: Sundar

விசா காலம் முடிந்தும் 46 ஆயிரம் வெளிநாட்டினர் உள்ளனர்… பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவு…

விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று…

ஏமன் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்… 2 பேர் பலி பலர் காயம்…

ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல்…

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா…

தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி… அமைச்சரவை இலாகா மாற்றம்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. மின்சாரத்துறை சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, மதுவிலக்கு துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு. மனோ தங்கராஜ்…

தொழிற்படிப்பில் பட்டம் பெற்றவர்களைக் கூட ‘டெலிவரி பாய்’களாக மாற்றுகிறது பாஜக : அகிலேஷ் யாதவ் சாடல்

பாஜக தனது திரைமறைவு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பயங்கரவாதம் போன்ற நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத்…

போருக்குத் தயார் : கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை அடுத்து இந்திய கடற்படை தனது தயார் நிலையை வெளிப்படுத்தியது… வீடியோ

இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நீண்ட தூர துல்லியமான…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை… சிந்து நதியின் மதகுகளை இந்தியா திடீரென திறந்துவிட்டதாக பாக். குற்றச்சாட்டு…

சிந்து நதியில் ஒரு துளி தண்ணீர் கூட பாயாது என்று இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா கூறிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள அபாய…

3 நாளில் 9 தீவிரவாதிகளின் வீடுகளை தேடிப்பிடித்து தரைமட்டம்… ஜம்மு காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை…

பைசரனில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 5 அல்லது 6 தீவிரவாதிகள்…

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குஜராத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் கைது…

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக 21 வயது பொறியியல் மாணவர் ஒருவரை டெல்லி போலீசார் கைது…

மும்பை நீர் மெட்ரோ திட்டம்… கொச்சியைத் தொடர்ந்து மும்பையில் நீர் மெட்ரோ: மகா. அமைச்சர் நிதேஷ் ராணே தகவல்

மும்பையில் நீர்வழி மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் நோக்கம் இருப்பதாகவும், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கேரளாவின் கொச்சி நீர்வழி மெட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்…