பூமராங் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி…!
இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள படம் பூமராங். மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இப்படத்தில்…