இதுக்கும் ப்ரூஃப் கேக்காதீங்க … கொந்தளிக்கும் சின்மயி
தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை ஜாமினில் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.…