இந்தியா-சீனா எல்லை பதற்றம்: சீன பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த விவரங்களை சேகரிக்கிறது இந்தியா
டெல்லி : இந்தியாவின் இறக்குமதியில் சுமார் 14 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது, செல்போன்கள், தொலைத் தொடர்பு, மின்சாரம், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் முக்கியமான மருந்து பொருட்கள்…