Author: Sundar

50 வயதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா 65 வயதான முன்னாள் எம்.பி.யுடன் ஜெர்மனியில் ரகசிய திருமணம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, வழக்கறிஞரும் முன்னாள் பிஜு ஜனதா தள எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய…

2027 மார்ச்சில் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு

16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு…

ஐபிஎல் 2025 | ஆர்சிபி வெற்றி அணிவகுப்பு | பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராயல்…

ஐபிஎல் இறுதிப் போட்டியின் சாதனை: ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடி பார்வைகள் பதிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி, டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது, ஜியோ ஹாட்ஸ்டாரில்…

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் பூர்வீக மரக்கன்றுகளை நட திட்டம்…

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள்,…

அமெரிக்காவிற்குள் அபாயகரமான கிருமியைக் கடத்திய 2 சீனர்கள் கைது… வேளாண் பயங்கரவாத ஆயுதத்தை கடத்தியதாகப் புகார்…

மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, இரண்டு சீன நாட்டவர்கள் ஒரு தீங்கு விளைவிக்கும் பூஞ்சை வழியாக அமெரிக்காவிற்குள் “சாத்தியமான வேளாண் பயங்கரவாத ஆயுதத்தை” கடத்தியதாக…

IPL T20 ஆர்சிபி வெற்றி : கர்நாடகாவில் விடிய விடிய உற்சாகக் கொண்டாட்டம்… போலீஸ் தடியடி… விபத்தில் ஒருவர் மரணம்…

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கர்நாடக முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகால ஐ பிஎல் வரலாற்றில் முதல்…

கமல் பேச்சு விவகாரமும்… பேசவேண்டிய பின்னணிகளும்…

கமல் பேச்சு விவகாரமும்… பேசவேண்டிய பின்னணிகளும்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தக் லைஃப் பட விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் போகிற போக்கில், மறைந்த கன்னட…

2025 IPL T20 கோப்பையை ஆர்.சி.பி. அணி நிச்சயம் வெல்லும்… விராட் கோலி ரசிகராக மாறிய ரிஷி சுனக் கணிப்பு…

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 18…