Author: Sundar

பாஜக-வின் பதிவுகளை ‘போலியானவை’ என்று முத்திரை குத்தியது ட்விட்டர் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி, ஒவ்வொருவர் வீட்டிலும் பாதிப்பையும் வேதனையையும் உண்டாக்கி இருப்பதோடு நிர்வாக சீரழிவு காரணமாக மோடி அரசின் செல்வாக்கையும் சரித்துள்ளது. ‘Shame Hindu, Blame…

காங்கிரஸ் பெயரில் போலி கடிதத்தை பதிவிட்ட பா.ஜ.க. வினரின் ட்விட்டர் கணக்கை முடக்க கோரிக்கை

கொரோனா பரவலில் நிர்வாக சீரழிவை சந்தித்துவரும் மோடி அரசு, பிரதமருக்கான ஆடம்பர மாளிகையுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டுவதை மட்டும் நிறுத்தாமல் முனைப்புடன் செயல்படுத்தி வருவதை…

ஆக்சிஜன் உதவி தேவைப்பட்ட நியூஸிலாந்து தூதரக ஊழியர் மரணம் அடைந்தார்

மே மாத தொடக்கத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் தலைவிரித்தாடிய போது, டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரக ஊழியர்களும் அதில் இருந்து தப்பவில்லை. நியூஸிலாந்து தூதரகத்தில் பணிபுரியும்…

மத்திய அரசு எச்சரிக்கை : புதிய தரவு கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்

இந்திய பயனர்களுக்கும் ஐரோப்பிய பயனர்களுக்கும் இடையே வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுவதால், மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய தரவு கொள்கை தனி மனித…

வெளிநாட்டு மருத்துவ உதவி பொருட்கள் : சொற்ப அளவே ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்திருக்கிறது

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஸ்விசர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள்…

கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை : சிங்கப்பூருக்கு இந்திய அரசு கோரிக்கை

சிங்கப்பூரில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது இது இந்தியாவுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று…

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…

“கங்கை அமரர் ஊர்தியானது… ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்” பாஜக-வினரை உசுபேற்றிய குஜராத்தி கவிஞர்

கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வருவதும், அதை நாய், காகம், பருந்து உள்ளிட்ட உயிரினங்கள் கொத்தி தின்பதும் அரங்கேறி வருகிறது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால்…

குஜராத்தில் கடந்த ஆண்டை விட இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன ? ப.சிதம்பரம் கேள்வி

குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே மாதம் 10 ம் தேதி வரையிலான 71 நாட்களில் 1,23,871 பேர் இறந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,…

“என்னையும் கைது செய்யுங்கள்” மோடிக்கு ராகுல் காந்தி சவால்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள் அவதியுறும் நேரத்தில், மோடியை விமர்சனம் செய்து பதாகைகள் வைத்த 19 வயது இளைஞர் மற்றும் 61 வயது மரவேலை செய்பவர் உள்ளிட்ட…