பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா 276 /5 : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் ஸ்ம்ரிதி மந்தனா புதிய சாதனை
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 132…