Author: Sundar

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற கோட்டை வடிவிலான உலகின் மிக உயரமான மணல் சிற்பம்

டென்மார்க் நாட்டின் ப்ளோக்ஹஸ் நகரில் கட்டப்பட்டுள்ள 21.16 மீ உயரம் கொண்ட கோட்டை வடிவிலான மணல் சிற்பம் உலகின் மிக உயரமான மணல் சிற்பமாக கின்னஸ் புத்தகத்தில்…

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த சுற்றுலா மையம் மீண்டும் திறப்பு

கொரோனா காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த பாரிஸ் நகர ஈபிள் கோபுரம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் கோபுரம்…

கமலஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ ஷூட்டிங் ஆரம்பம்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்க இருக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி, பகத் பாசில் இருவரும் சேர்ந்து…

ஆங்கிலேயர் காலத்து தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா ? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் குறித்து இந்தியர்கள் யாரும் பேசாமல் இருக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பது தேவையா ? என்று உச்சநீதிமன்ற தலைமை…

செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை : அசாம் முதல்வர் தகவல்

செயற்கை கருவூட்டல் மூலம் பசுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார். சட்டசபையில் இதனை அறிவித்த முதல்வர்,…

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட கிளம்பியிருக்கும் பின்னணி என்ன ?

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை மே மாதம் சந்தித்தது முதல் கடந்த இரு தினங்களுக்கு முன் ராகுல் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது வரை பலமுறை…

ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி திட்டத்திற்கு முட்டுக்கட்டை… ஏவுதளத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்க மறுப்பு…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிவைக்கும் போட்டியில் விர்ஜின், அமேசான், டெஸ்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட்…

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் பிரேசில் அதிபர்… 10 நாட்களாக விக்கல்…

பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ விக்கல் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், கடந்த 10 நாட்களாக விக்கல் இருந்துவரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார். கடந்த…

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு சன்மானம் வழங்க ரூ. 7500 கோடி ஒதுக்கீடு : மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் கடந்த சில மாதங்களாக உலகளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு கருத்துக்கள் மற்றும் போலி செய்திகள்…

தென் ஆப்ரிக்காவில் வரலாறு காணாத இனக்கலவரம்… இந்தியர்கள் மீது குறிவைத்து தாக்குதல்

ஊழல் வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமா ஜூன் 7-ம் தேதி கைது செய்யப்பட்டார். 2009 முதல் 2018 வரை…