‘ஜெய்பீம்’ உண்மை சம்பவம் : ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் சூர்யா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள முதனை கிராமத்தில் 1993 ம் ஆண்டு ராஜாக்கண்ணு என்பவர் மர்மமான முறையில் இறந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட…