Author: Sundar

பொருளில்லார் அதிகம் வாழும் சமத்துவமற்ற நாடாக மாறியது இந்தியா

பொருளும் அருளும் இல்லாதவர்கள் சமமாக வாழும் திரிசங்கு நிலையில் உள்ள நாடாக மாறிவருகிறது இந்தியா என்பது உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report) மூலம் தெரியவந்துள்ளது.…

போயஸ் கார்டன் சென்ற சசிகலா ரஜினியுடன் சந்திப்பு

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா. இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று…

ரூ 1000 கோடி வருமானத்தை மறைத்தது எப்படி? போலி ரசீதுகள் மூலம் ஜவுளி மற்றும் நகை வாங்கியது வருமான வரி சோதனையில் அம்பலம்

சென்னை, மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை…

ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படங்களில் ஒன்றாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ தேர்வு

ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து…

ஜூம் மீட்டிங் வழியாக 900 பேரை வேலையை விட்டு அனுப்பி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அமெரிக்க நிறுவனத்தின் இந்திய சி.இ.ஓ.

அமெரிக்கர்களுக்கு அடமான கடன்கள் பெற்றுத் தரும் இடைத்தரகு நிறுவனமான பெட்டர்.டாட் காம் தனது ஊழியர்களில் 900 பேரை ஒரே நேரத்தில் வேலையை விட்டு அனுப்பியது. உலகம் முழுதும்…

அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்திற்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை

தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை விமர்சித்து ராபிடோ பைக் பயண செயலி வெளியிட்ட விளம்பரத்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விளம்பரத்தில் பிரபல தெலுங்கு…

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீஸர் – மதங்களை விட மனித மத்துவத்தை உணர்த்துகிறது

இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும்…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா ஃபட்தேஹி சிக்கியது எப்படி ?

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரனை ஏமாற்றி பணம் பறித்த விவகாரம் மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரின் சிக்கலை தீர்த்துவைப்பதாகக் கூறி…

இந்தியாவில் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 60 சதம் அதிகரிப்பு

உச்ச நீதிமன்றத்தில் 73000 வழக்குகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 4.4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களை சேர்ந்த…

‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு லொக்கேஷன் தேடி லண்டன் செல்கிறது படக்குழு

நடிகர் விஷால் இயக்குனராக அவதாரமெடுக்கும் முதல் படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன்-1ல் நடித்திருந்தார் விஷால். 2019 நவம்பரில் துவங்கிய இரண்டாவது பார்ட்டின் படப்பிடிப்பின் போது மிஷ்கினுக்கும்…