ஏ.ஆர். ரஹ்மான் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்… இளையராஜா ட்வீட்
ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக் ஸ்டூடியோ-வுக்கு இளையராஜா சென்றபோது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட ரஹ்மான் “மேஸ்ட்ரோ-வை வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் குழுவுக்காக இசைஞானி இளையராஜா…