ஜம்மு-காஷ்மீர் நில உரிமைச் சட்டத்தில் மாற்றம் வருகிறது ?
புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரில் குடியேறியவர்களின் நில உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய அரசு தயாராகிறது. விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டியது குறித்த விவாதம் முடிவடைந்ததும்…