மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் படம் ‘செல்ஃபி’.

இந்தப் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது.

அறிவு எழுதிய இந்த பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து மானஸ்வி கோபாலுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

‘இமைக்காரியே’ என்று தொடங்கும் இந்த லிரிக்கல் வீடியோவை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்த்திருக்கிறார்கள்.

வர்ஷா பொல்லம்மா நாயாகியாக நடித்திருக்கிருக்கும் இந்த படத்தை சபரீஷ் தயாரித்திருக்கிறார்.