நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கோஸ்ட்’. இந்தப் படத்தை பிரவீன் சட்டரு இயக்கி வருகிறார்.

முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

சோனல் சவுகான், நாகார்ஜுனா சம்பந்தப்பட்ட காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்டு வருகிறது.

நாகார்ஜுனா இந்தப் படத்தில் முன்னாள் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.