‘அய்யப்பனும், கோஷியும்’ படத்தின் முழுக்கதையையும் மாற்றச்சொல்லிய பவன் கல்யாண்..
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும், கோஷியும்’. இரட்டை கதாநாயகர்களாக பிஜு மேனனும், பிரிதிவிராஜும் நடித்திருந்தனர். இந்த படத்தின் தெலுங்கு ரீ-மேக்கை சாகர் சந்திரா இயக்க,…