Author: Sundar

தமிழ்நாட்டில் இன்று 219 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 129 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 129, செங்கல்பட்டில் 41 திருவள்ளூரில் 11 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா…

மெக்கானிகல் மற்றும் சிவில் பாடப்பிரிவில் சேர ஆள் இல்லை… 7800 இன்ஜினியரிங் சீட்டுகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்ள சுமார் 7800 இன்ஜினியரிங் சீட்டுகள் இந்த ஆண்டு முதல் மூடப்படுகிறது. மெக்கானிகல், சிவில், ஆர்கிடெக்ட் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள்…

ரஜினி நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘லிங்கா’ படத்தின் பாடல் அமெரிக்க வெப் சீரீஸில் இடம்பெற்றதால் ரசிகர்கள் கண்ணீர் …

அமெரிக்கா-வில் புகழ் பெற்ற மார்வெல் சீரீஸ் திரைப்படமான மிஸ் மார்வெல் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆறு பாகங்களை கொண்ட இந்த வெப் சீரீஸில் இந்திய…

ரிப்பன் மாளிகையில் 44வது செஸ் ஒலிம்பியாட் லோகோ மற்றும் சின்னத்தை ஒளிரவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கவுண்ட்-டவுன்…

தமிழ்நாட்டில் இன்று 185 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 94 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 94, செங்கல்பட்டில் 24 திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா…

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்….

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா…

இந்தோனேஷிய உயிரியல் பூங்காவில் மனித குரங்கை சீண்டிய இளைஞருக்கு நேர்ந்த கதி… பதைபதைக்கும் வீடியோ…

இந்தோனேஷியாவின் ரியவ் மாகாணத்தில் உள்ள கசங் குலிம் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க ஹசன் அரிபின் என்ற இளைஞர் திங்களன்று சென்றார். ‘ஒராங்குட்டான்’ எனும் ஆசிய வகை மனித…

இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” இந்திய…

பா.ஜ.க. கொள்கைக்கு விரோதமாக பேசக்கூடாது… அரசின் சாதனைகளை பற்றி பேசவேண்டும்… விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு…

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஏற்படுத்திய சர்ச்சை சர்வதேச அளவில் பா.ஜ.க.வுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம்…

தமிழ்நாட்டில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 82 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 82, செங்கல்பட்டில் 29 திருவள்ளூரில் 4 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா…