ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அழகு சேர்க்க வரும் நிறுவனம்… நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தை வாங்குகிறது
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நேச்சுரல்ஸ் சலூன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. க்ரூம் இந்தியா சலூன் அண்ட் ஸ்பா குழுமத்தின் கீழ் செயல்பட்டு…