Author: Sundar

மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நகரம் சென்னை

2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்திய அளவில் ஆறாவது பெரிய நகரமாக சென்னை உள்ளது. ஆனால், 1871 ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில்…

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கனடாவில் கெளரவம்… மார்க்கம் நகர சாலைக்கு ரஹ்மான் பெயர்…

கனடாவில் உள்ள ஒரு தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயரை வைத்து கௌரவப்படுத்தியுள்ளது மார்க்கம் நகர நிர்வாகம். மார்க்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிடி தலைமையில் நடைபெற்ற…

80 ஆயிரம் டன் கட்டிட கழிவு… அகற்ற 3 மாதம் ஆகும்… நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு

டெல்லி அருகே நொய்டா 93வது செக்டரில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நேற்று வெடிவைத்து தரைமட்டமாக்கப்பட்டது. சூப்பர்டெக் நிறுவனம் கட்டிய அபக்ஸ் (32 மாடிகள்) மற்றும்…

ஐஸ்கிரீம் எதிர்பார்த்தவருக்கு ஆணுறை டெலிவரி செய்த ஸ்விக்கி

கோவையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் இரு தினங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்-க்கு பதிலாக…

பட்டினி கிடக்கும் எலோன் மஸ்க்… உடல் எடை குறைந்ததா ?

உலகின் முன்னணி பணக்காரரும் முக்கிய நிறுவனங்களின் நிறுவனருமான எலோன் மஸ்க் தனது உடல் எடையை குறைப்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக கூறியிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரீஸ்…

அந்தமான் ஜெயிலில் இருந்து தினம் தோறும் பறவை மேல் பறந்து வந்தார் சாவர்க்கர்

விநாயக் தாமோதர் சாவர்க்கர் 2014 ம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அதிகம் பேசப்படும் பெயராக மாறிவிட்டது. சாவர்க்கரை வீரபுருஷனாக மாற்றும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து…

தமிழ்நாட்டில் இன்று 534 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 87 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 534 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 87, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா…

விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நடிகர் கார்த்தி

நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இன்று தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அவர்களை உற்சாகமடையச்…

பில்கிஸ் பானு விவகாரம் : குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்… குஜராத் அரசின் நடவடிக்கை வெட்கக்கேடானது… பாஜக முன்னாள் முதல்வர் கண்டனம்…

பில்கிஸ் பானோ வழக்கில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மௌனம் சாதித்து வரும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சாந்த குமார்,…

8 லட்ச ரூபாய் வரை மாணவர் கல்விக் கடன் ரத்து – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்ற 2020 ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிறைவேற்றியுள்ளார். 1,25,000 டாலருக்கும் குறைவான ஆண்டு…